Connect with us

கிரிக்கெட்

வாத்தி கம்மிங் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட டேவிட் வார்னர்… வைரல் வீடியோ…

Published

on

david warner

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் வாத்தி கம்மிங். தியேட்டரில் விஜய் ரசிகர்களை நடனமாட வைத்த பாடல். இப்படம் வெளியாவதற்கு முன்பே யுடியூபில் இப்பாடல் வெளியாகி மெகா ஹிட் அடித்தது. அனிருத் இசையமைத்திருந்த இந்த பாடலில் இருந்த துள்ளாளான இசை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் சுண்டி இழுத்தது.

இதைத்தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்கள், கோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து அந்த வீடியோக்கள் வைரலாகியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு தப்பவில்லை. விஜயை போலவே நடனமாடி அந்த வீடியோவை அவர் பகிர்ந்து வருகிறார். சமீப காலமாக டேவிட் வார்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபலமாகும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?