Connect with us

இந்தியா

மனிதர்கள் போலவே துணி துவைக்கும் சிம்பன்ஸி குரங்கு – வைரல் வீடியோ

Published

on

monkey

குரங்கிலிருந்து பரிமாண வளர்ச்சி பெற்று வந்தவன் மனிதன் என அறிவியல் அறிஞர்கள் ஏற்கனவே கூறிவிட்டனர். குரங்கின் தோற்றத்தையும், அதன் நடவடிக்கைகளையும் பார்த்தாலே அது உண்மைதான் என தோன்றும். விலங்கினங்களில் மனிதர்கள் போலவே தோற்றமும், மனிதனை போலவே செயல்படும் விலங்கினம் என்றால் அது குரங்குதான். அதிலும் சிம்பன்ஸி குரங்கு மனிதரை போலவே நடக்கும். சிம்பன்ஸி குரங்குகள் மனிதருடன் நெருக்கமாக பழகும் குணம் கொண்டது.

ஏற்கனவே, சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி பலரையும் கவர்ந்தது. மனிதரைப்போலவே சிகரெட் பிடிப்பது, வாட்டில் பாட்டில் தண்ணீர் குடிப்பது என பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். தற்போது ஒரு சிம்பன்ஸி குரங்கு மனிதர்களை போலவே துணி துவைக்கும் வீடியோ தற்போது வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

அதிலும், அந்த குரங்கு சோப்பு போட்டு மனிதர்களை போலவே துணியை துவைக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஒருபக்கம் மனிதர்களை போல் அனைத்து விஷயங்களையும் செய்யும் குரங்கு ஒரு மாதுபானக்கடையில் புகுந்து சரக்கடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sachin Sharma (@helicopter_yatra_)

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
சினிமா செய்திகள்2 mins ago

விஜய், கமல் படங்களை உறுதி செய்த வெற்றிமாறன்: குவிய போகுது தேசிய விருதுகள்!

தமிழ்நாடு1 hour ago

ஒரே நாளில் ரூ.200 உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தினபலன், நல்லநேரம், ராசிபலன், horoscpe, nalla nerm, today google time
தினபலன்2 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (28/10/2021)

தமிழ் பஞ்சாங்கம்3 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/10/2021)

சினிமா செய்திகள்3 hours ago

’அண்ணாத்த’ படத்தை கைப்பற்றிய உதயநிதி: ‘எனிமி’ ரிலீஸ் ஆகுமா?

இந்தியா3 hours ago

இந்தியாவில் நுழைந்த புதிய கொரோனா வைரஸ்: பொதுமக்கள் அச்சம்!

இந்தியா3 hours ago

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி ஏவுகணை: இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்3 hours ago

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (28/10/2021)

சினிமா செய்திகள்3 hours ago

தல அஜித்தின் பைக் பயணம்: முதல்முறை வெளியான மாஸ் வீடியோ!

தமிழ்நாடு3 hours ago

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 3 நாட்களுக்கு மிக கனமழை என எச்சரிக்கை

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

கிசு கிசு11 months ago

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ9 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ10 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ10 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ10 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ10 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ10 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ10 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ10 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்10 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!