14 ஆயிரத்தை நெருங்கிவிட்டது இன்றைய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

14 ஆயிரத்தை நெருங்கிவிட்டது இன்றைய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இனமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இன்றைய பாதிப்பு முழு தகவல்களை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 13,776

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 10,51,487

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,482

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 78

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13,395

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 8,078

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 943,044

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 125,593

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 217,54,456

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com