இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எத்தனை பேர்?

இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எத்தனை பேர்?

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நேற்று பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 11 ஆயிரத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழகத்தில் மற்றும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலைப் பார்ப்போம்:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 10,941

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 10,02,392

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3347

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 44

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13,157

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 6172

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 914,119

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 109,533

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 209,56,848

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com