சினிமா

அரை டவுசரில் செம ஆட்டம் போட்ட நடிகை… லைக்ஸ் அள்ளும் வீடியோ…

Published

on

காதல் படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேல் இயக்கிய திரைப்படம் ‘வழக்கு எண் 18/9’.இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மனிஷா யாதவ். அது என்னவோ இவருக்கு அமைந்தது எல்லாமே கிளுகிளுப்பான வேடங்கள்தான்.

இதையும் படிங்க: கணவன் – மனைவியாக பிரிகிறோம்: சமந்தா அறிவிப்பு

திரிஷா இல்லனா நயன்தார, சென்னை 28, சண்டிமுனி, ஒரு குப்பை கதை என அனைத்து படங்களிலும் அப்படித்தான் அவர் நடித்தார். திடீரென காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

manisha

சில வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். எனவே, கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வாய்ப்பை பெற முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், அரை குறை உடையில் ஆட்டம் போட்டு அவர் பகிர்ந்துள்ள வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.

 

Trending

Exit mobile version