Connect with us

செய்திகள்

குடிபோதையில் கல்லூரி பேருந்தை மறித்து ரகளை…அதிர்ச்சி வீடியோ…

Published

on

video

தமிழகத்தில் போதை ஆசாமிகள் செய்யும் அலப்பறை நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 2 நாட்களாக ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி என 2 நாள்கள் பண்டிகை விடுமுறை என்பதால் டாஸ்மாக்கில் மதுபான விற்பனை ஜோரக நடந்தது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குமாரகுறிச்சியில் முளைப்பாரி திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் மது அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டனர். வடிவேலு ஸ்டைலில் வேட்டியை கழட்டி, பட்டா பட்டி டிராயரோடு அலப்பறை செய்தனர். அப்போது, பெண்கள் கல்லூரி பேருந்து ஒன்று அந்த வழியாக வந்தது.

அதை வழி மறித்து அவர்கள் அலப்பறை செய்தனர். அதில் ஒருவர் கால் மேல் கால் போட்டு சாலையில் படுத்துக்கொண்டார். மேலும், அவர்களில் ஒருவர் இவற்றையெல்லாம் வீடியோ எடுத்து தன்னுடைய செல்போனில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாகவும் வைத்தார்.

இந்த வீடியோ இணையத்தில் கசியவே, நெட்டிசன்கள் பலரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு புகார் அளித்தனர். தற்போது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Gopalurangapuli/status/1448909353185005569

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா6 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
domain registration has expired. tow truck near me in dallas county tx | towing near me 247. Register now for 2025 sports events marathons, gran fondos & more.