கேலரி

மனசை திறந்துகாட்டி போஸ் கொடுத்த மாளவிகா… கண்ட்ரோல் பண்ணி பாருங்க!…

Published

on

கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

இதன் காரணமாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது, தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

malavika

ஒருபக்கம், கவர்ச்சியான உடையில் சிலை போஸ் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் எக்கு தப்பாக கமெண்ட் போட்டாலும் அதையெல்லாம் அவர் கண்டு கொள்வதில்லை.

malavika

இந்நிலையில், சேலை அணிந்து மாராப்பை விலக்கிவிட்டு அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

malavika

Trending

Exit mobile version