Connect with us

ஆரோக்கியம்

உடலுறவு விருப்பத்தை பார்ட்னரிடம் தந்திரமாக சொல்வது எப்படி?

Published

on

உங்கள் மனைவி அல்லது கணவனுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை சொல்ல வேண்டும் என்றால், சில சமயம் நேரடியாகச் சொன்னால் தவறாக எண்ணிக் கொள்வார்களோ என்ற எண்ணம் ஏற்படும். அந்த மாதிரி நேரத்தில் உங்களுடைய விருப்பத்தை உங்கள் பார்ட்னர் இடம் தந்திரமாக சொல்லும் வழி என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

நீங்கள் உங்கள் உடலுறவு விருப்பத்தை நேரடியாக சொல்ல விரும்பவில்லை என்றால் அதில் சில ஆக்கபூர்வமான வழிகளில் சொன்னால் அவர்கள் உங்கள் விருப்பத்தை புரிந்து கொள்வார்கள். குறிப்பாக உங்கள் மனைவி அல்லது கணவரின் தோள்களை காதலுடன் தொட்டு உங்கள் பரவசத்தை வெளிப்படுத்தினால். அப்போது உங்கள் எதிராளி நீங்கள் உடலுறவுக்குத் தயாராகி விட்டதை புரிந்து கொள்வார்கள். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் தொடும் உணர்வு அவர்களுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும். அந்த அளவுக்கு நீங்கள் உங்கள் அன்புடன் கூடிய விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும்.

உங்கள் மனைவியோ அல்லது கணவரோ அழகாக ஆடை அணிந்து இருந்தால் அதை மனம்விட்டு பாராட்ட வேண்டும். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லும் வார்த்தை உங்களது பார்ட்னரை மயக்கம் ஏற்படுத்தும். இது உங்கள் மீது அவருக்கு நம்பிக்கையையும் அதிகரிக்க செய்யும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் விருப்பத்தை பார்ட்னரிடம் வெளிப்படுத்த வேண்டும் என்றால் பெண்கள் என்றால் இடுப்பை லேசாகத் தடவி கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் உற்சாகம் அடைந்தார்கள் அதை தொடர்ந்து நீடிக்கலாம். ஒருவேளை அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தால் அத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது. இல்லையேல் இருவருக்கும் தேவையில்லாமல் மனக்கசப்பு ஏற்படும்.

காதலை வெளிப்படுத்த மலர்கள் மிகவும் முக்கியமானது. காதலை வெளிப்படுத்த ஒரு முழம் பூ வாங்கி கொடுத்தால் நீங்கள் செம மூடில் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் பார்ட்னர் புரிந்து கொள்வார்.

அடுத்ததாக படுக்கையை அலங்கரிக்கலாம். பூக்களால் படுக்கையை அலங்கரித்தால் நீங்கள் உடலுறவுக்கு தயாராக இருக்கிறீர்கள் என்பது உங்களுடைய பார்ட்னர் புரிந்து கொள்வார். அதன் பிறகு நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம்.

மேலும் உங்கள் பார்ட்னருக்கு அடிக்கடி உள்ளாடையை பரிசாக கொடுக்கலாம். பரிசாக கொடுத்தது மட்டுமன்றி அந்த உள்ளாடை அளவு எப்படி இருக்கிறது? இதமாக இருக்கிறதா? என்று அக்கறையோடு விசாரிக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் விசாரிப்பது மட்டுமின்றி உள்ளாடையுடன் பார்க்க ஆசை என்று கூறினால் அதன் மூலமே உங்கள் எண்ணத்தை உங்கள் பார்ட்னர் புரிந்து கொள்வார்.

இவ்வாறான எளிய முறைகளில் உங்கள் பார்ட்னரை நீங்கள் திருப்தி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு6 mins ago

‘வருஷத்துக்கு 5, 6 கோடி சொத்து வாங்குறேன்..!’- ரெய்டில் சிக்கிய Ex அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘வாக்குமூல வீடியோ’

தமிழ்நாடு22 mins ago

“ஒன்றியம்னு வார்த்தை வச்சுகிட்டு ஒப்பேத்துறதா..?”- மம்தாவை சுட்டிக்காட்டி ஸ்டாலினை சாடிய சீமான்

சினிமா செய்திகள்3 hours ago

அஜித், விஜய்க்கு வில்லனாக களமிறங்குகிறாரா ஆரி..!?- பரபர தகவல்

தமிழ்நாடு4 hours ago

தொல்லை கொடுக்கும் சசிகலா… ஓ.பி.எஸ் டெல்லிக்கு திடீர் பயணம்..!

தமிழ்நாடு4 hours ago

நாளை முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாடு5 hours ago

டெல்லி விரைகிறார் ஈபிஎஸ்: நாளை பிரதமரை ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பதாக தகவல்!

இந்தியா6 hours ago

ரெயிலுக்கு அடியில் தடுக்கி விழுந்தவரை தக்க சமயத்தில் ஓடி வந்த காப்பாற்றிய காவலர் – வைரல் வீடியோ!

பிற விளையாட்டுகள்6 hours ago

இந்தியாவுக்குத் தங்க பதக்கம்.. மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் சாதனை!

தமிழ்நாடு7 hours ago

‘அந்த விஷயத்தை செஞ்சதுக்கு பாராட்டுகள் முதல்வரே..’- ஸ்டாலினைப் புகழும் திருமா

தமிழ்நாடு8 hours ago

திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டசபையில் திறந்து வைக்கப்படும் கருணாநிதியின் படத்திறப்பு விழா!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ6 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ6 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ6 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ6 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ7 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ7 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ7 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ7 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்7 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி7 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!