Connect with us

ஆரோக்கியம்

உடலுறவின்போது பெண்களை தொடக்கூடாத பகுதி எவை எவை தெரியுமா?

Published

on

உடலுறவின் போது பெண்களை தொடக் கூடிய பகுதி என்ன என்பதும் அதேபோல் பெண்கள் ஆண்களை தொடக்கூடிய பகுதி என்ன என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் உடலுறவின் போது பெண்களை சில இடங்களில் தொடக்கூடாது என்று பல வருஷமாக உடலுறவு குறித்து ஆய்வு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். எந்தெந்த இடங்களில் பெண்களை தொடக் கூடாது என்பதை தற்போது பார்ப்போம்.

பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு தலைமுடி என்றால் உயிர் என்று தான் கூறவேண்டும். தலைமுடியை அழகுபடுத்துவதற்காக பல மணி நேரங்கள் அவர்கள் செலவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உடலுறவின் போது பெண்களின் தலைமுடியை தொடுவது என்பது அவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது. அது உடல் உறவில் உள்ள விருப்பத்தையும் குறைக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். எனவே உடலுறவின் போது பெண்களின் தலைமுடியை எந்த காரணத்தைக் கொண்டும் தொடவேண்டாம்.

அதேபோல் பெண்களின் மார்புகளை தொடுவது என்பது ஃபோர்பிளேவின் ஒரு பகுதியாகவும், உடலுறவின் ஒரு பகுதியாகவே உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆகவோ அல்லது மாதவிடாய் வரப்போகிற பெண்களாகவோ இருந்தால் மார்புகாம்புகளை தொடுவதையும் கிள்ளுவதையும் சுவைப்பதையும் தவிர்க்க வேண்டும் என பெண்களிடம் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

மேலும் உடலுறவின்போது கருப்பை வாயை அடையும் அளவுக்கு ஆழமாக ஈடுபடுவது ஆபத்தின் அறிகுறி என்று பல மருத்துவர்கள் கூறியுள்ளனர். கருப்பை வாய் என்பது யோனியை கருப்பையிடம் இணைக்கும் ஒரு குறுகிய கால்வாய் பகுதி ஆகும். மேலும் குழந்தை வளரும் இடமும் அதுதான் என்பதால், அந்த இடத்தை தொடும் அளவுக்கு ஆழமாக உடலுறவு கொள்வது பெண்களுக்கு வலியை உண்டாக்கும். எனவே அந்த மாதிரி நேரங்களில் ஊடுருவலின் ஆழத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

அதேபோல பெண்களுக்கு கிளிட்டோரிஸ் என்ற பகுதி உள்ளது. அந்தப் பகுதியில் தலைப்பகுதியை தீவிரமாக தூண்டுவது உண்மையில் பெண்களுக்கு வேதனையான அனுபவமாக இருக்கும். அதற்கு பதிலாக வட்டங்களில் அல்லது கிளிட்டோரிசை சுற்றி தடவிக் கொள்ளலாம் என்பது தான் ஆய்வு முடிவுகளாக உள்ளது.

தமிழ்நாடு6 mins ago

‘வருஷத்துக்கு 5, 6 கோடி சொத்து வாங்குறேன்..!’- ரெய்டில் சிக்கிய Ex அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘வாக்குமூல வீடியோ’

தமிழ்நாடு22 mins ago

“ஒன்றியம்னு வார்த்தை வச்சுகிட்டு ஒப்பேத்துறதா..?”- மம்தாவை சுட்டிக்காட்டி ஸ்டாலினை சாடிய சீமான்

சினிமா செய்திகள்3 hours ago

அஜித், விஜய்க்கு வில்லனாக களமிறங்குகிறாரா ஆரி..!?- பரபர தகவல்

தமிழ்நாடு4 hours ago

தொல்லை கொடுக்கும் சசிகலா… ஓ.பி.எஸ் டெல்லிக்கு திடீர் பயணம்..!

தமிழ்நாடு4 hours ago

நாளை முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாடு5 hours ago

டெல்லி விரைகிறார் ஈபிஎஸ்: நாளை பிரதமரை ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பதாக தகவல்!

இந்தியா6 hours ago

ரெயிலுக்கு அடியில் தடுக்கி விழுந்தவரை தக்க சமயத்தில் ஓடி வந்த காப்பாற்றிய காவலர் – வைரல் வீடியோ!

பிற விளையாட்டுகள்6 hours ago

இந்தியாவுக்குத் தங்க பதக்கம்.. மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் சாதனை!

தமிழ்நாடு7 hours ago

‘அந்த விஷயத்தை செஞ்சதுக்கு பாராட்டுகள் முதல்வரே..’- ஸ்டாலினைப் புகழும் திருமா

தமிழ்நாடு8 hours ago

திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டசபையில் திறந்து வைக்கப்படும் கருணாநிதியின் படத்திறப்பு விழா!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ6 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ6 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ6 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ6 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ7 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ7 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ7 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ7 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்7 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி7 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!