Connect with us

ஆரோக்கியம்

தாம்பத்திய உறவின்போது இந்த தவறுகளை செய்ய வேண்டாம்!

Published

on

மனிதன் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் இன்றியமையாத ஒன்று பாலுறவு என்பதும், குறிப்பாக மனிதனின் வாழ்க்கையில் பாலுறவு என்பது முக்கியமான ஒரு அங்கமாக வகித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பாலுறவு விஷயத்தில் ஒருசில தவறுகளை செய்வதால் தாம்பத்திய உறவில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதும், அந்த கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகள் நிரந்தரமாக பிரியும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாலுறவு என்று கூறப்படும் உடலுறவின் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதை பார்ப்போம். முதல்கட்டமாக உடலுறவு என்பதில் உச்சக்கட்டத்தை அடைவதையே அனைவரும் விரும்புவர். உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைய வேண்டும் என்பதுதான் இருபாலரும் விரும்புவதும் ஒன்றாகும். ஆனால் அந்த உச்ச கட்டத்தை அடைவதற்கு படிப்படியான முறைகளை பின்பற்ற வேண்டும். ஆரம்பத்திலேயே காரியத்தில் இறங்கி விடாமல் போர்ஃபிளே எனப்படும் சிற்றின்பத்தில் சில நிமிடங்களை செலவு செய்யவேண்டும். சிற்றின்பத்திற்குப் பிறகு உடலுறவை தொடங்கினால்தான் உச்சகட்டத்தை இருதரப்பினரும் பெற முடியும். சிற்றின்பம் இல்லாத நேரடி உடலுறவு என்ற தவறை யாரும் செய்ய வேண்டாம்

அடுத்ததாக தாம்பத்தியம் செய்யும்போது ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியம். சின்ன சின்ன வார்த்தைகளில் பேசிக் கொள்ளவும் செய்யலாம். ஐ லவ் யூ, நீ அழகாய் இருக்கிறாய் என்பது போன்ற வார்த்தைகளை பேசுவது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும். அதேபோல் ஆண்களை நீங்கள் அந்த விஷயத்தில் கெட்டிக்காரர், ரொம்ப நன்றாக செயல்படுகிறீர்கள் என்று பெண்கள் கூறி தங்கள் இணையை ஊக்கப்படுத்தலாம். இந்த மந்திர வார்த்தைகளை உடலுறவின்போது உபயோகித்தால் இரு தரப்பினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். இதில்லாமல் ஏனோதானோ என்று கடமைக்கு உடலுறவு செய்வது நீடித்த இன்பமாக இருக்காது. எனவே இந்த தவறையும் செய்ய வேண்டாம்

பெரும்பாலும் உடலுறவின் போது செய்யும் மிகப்பெரிய தவறு என்னவெனில் ஆபாச படத்தில் பார்ப்பது போல் நடைமுறையிலும் செய்ய வேண்டும் என்று விரும்புவது தான். ஆபாச படங்கள் என்பது பார்வையாளரை வித்தியாசமாக கவர வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டதாகும். அதில் உள்ளபடி நாம் நடைமுறையிலும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அது நமது இணையை கோபத்திற்கு அல்லது அதிருப்தியை உண்டாக்கும் என்பதை மறக்கக்கூடாது. பொதுவாக இயற்கையான, இயல்பான முறையிலேயே உடலுறவை கொள்ள வேண்டும். ஆபாச படங்கள் போல் விபரீதமாக செய்யும் தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம்,

அதேபோல் உடலுறவு கொள்வதற்கு தன்னுடைய எதிராளி தயாராக இருக்கிறாரா என்பதை அறிந்துகொண்டு ஆட்டத்தை துவங்க வேண்டும். ஆண் பெண் இருவருமே ஒன்றிணைந்து உடலுறவு செய்யும் போது தான் இருவருக்குமே உச்சக்கட்ட இன்பம் கிடைக்கும். ஒருவருக்கு மட்டும் விருப்பம் இருந்து இன்னொருவருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கும்போது உடலுறவு கொண்டால் அது எதார்த்தமான தாம்பத்யமாக இருக்காது. எனவே நமது இணைக்கும் உடலுறவு ஆசை இருக்கின்றதா என்பதை அறிந்து ஆரம்பிக்க வேண்டும்.

 

தமிழ்நாடு6 mins ago

‘வருஷத்துக்கு 5, 6 கோடி சொத்து வாங்குறேன்..!’- ரெய்டில் சிக்கிய Ex அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘வாக்குமூல வீடியோ’

தமிழ்நாடு22 mins ago

“ஒன்றியம்னு வார்த்தை வச்சுகிட்டு ஒப்பேத்துறதா..?”- மம்தாவை சுட்டிக்காட்டி ஸ்டாலினை சாடிய சீமான்

சினிமா செய்திகள்3 hours ago

அஜித், விஜய்க்கு வில்லனாக களமிறங்குகிறாரா ஆரி..!?- பரபர தகவல்

தமிழ்நாடு4 hours ago

தொல்லை கொடுக்கும் சசிகலா… ஓ.பி.எஸ் டெல்லிக்கு திடீர் பயணம்..!

தமிழ்நாடு4 hours ago

நாளை முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாடு5 hours ago

டெல்லி விரைகிறார் ஈபிஎஸ்: நாளை பிரதமரை ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பதாக தகவல்!

இந்தியா6 hours ago

ரெயிலுக்கு அடியில் தடுக்கி விழுந்தவரை தக்க சமயத்தில் ஓடி வந்த காப்பாற்றிய காவலர் – வைரல் வீடியோ!

பிற விளையாட்டுகள்6 hours ago

இந்தியாவுக்குத் தங்க பதக்கம்.. மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் சாதனை!

தமிழ்நாடு7 hours ago

‘அந்த விஷயத்தை செஞ்சதுக்கு பாராட்டுகள் முதல்வரே..’- ஸ்டாலினைப் புகழும் திருமா

தமிழ்நாடு8 hours ago

திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டசபையில் திறந்து வைக்கப்படும் கருணாநிதியின் படத்திறப்பு விழா!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ6 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ6 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ6 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ6 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ7 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ7 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ7 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ7 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்7 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி7 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!