சினிமா

இது பிறந்த நாள் ட்ரீட்.. ஹாட்டான உடையில் வீடியோ வெளியிட்ட கிரண்….

Published

on

நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். சில சமயம் அவர்கள் எல்லை மீறி சென்று சர்ச்சையிலும் சிக்குகின்றனர்.

ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால், உடல் எடை கூடி ஆண்டி போல் அவர் மாறியதால் அவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தயங்கினார். எனவே, அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தது.

kiran

எனவே, மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க உடல் எடையை குறைத்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவர் ரசிகர்களுக்கு விருந்து தரும் வகையில் மிகவும் ஹாட்டான உடையில் நடந்து வருவது போல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

Trending

Exit mobile version