சினிமா

ஐயோ இந்த செல்லத்தை தூக்கிட்டு வாங்கடா!.. அரபிக்குத்துக்கு ஜெனிடா போட்ட குத்தாட்டம்….

Published

on

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் இந்த வருட கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் வரிகள் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடல் வைரல் ஹிட் ஆகியுள்ளது. ஒருபக்கம் பல மில்லியன் பேர் இந்த வீடியோவை யுடியூப்பில் பார்த்து சாதனை படைக்க மறுபக்கம் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். பூஜா ஹெக்டே, சமந்தா, இயக்குனர் அட்லீ என பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டனர்.

இந்நிலையில், இந்த பாடலை அனிருத்துடன் இணைந்து பாடிய ஜோனிடா காந்தி இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Trending

Exit mobile version