வேலைவாய்ப்பு

SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 244

Published

on

SAIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Steel Authority of India (SAIL)
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா

மொத்த காலியிடங்கள்: 244

வேலை செய்யும் இடம்: West Singhbhum, Pashchimi Singhbhum – Jharkhand

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Operator & Technician Trainee, Mining Sirdar

கல்வித்தகுதி: B.E, B.Tech, 10th, ITI, Diploma, ME, M.Tech, MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 26 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,070 முதல் ரூ.2,20,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- முதல் ரூ.700/-

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.sail.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version