வேலைவாய்ப்பு

ரூ.63,840/- ஊதியத்தில் நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

நைனிடால் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நைனிடால் வங்கி

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Risk Officer- Grade ScaleI/ II

கல்வித்தகுதி: MBA (Finance)/ Master Degree in (Mathematics/ Statistics/Econometrics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேரடி நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: nainitalbank.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.05.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version