வேலைவாய்ப்பு

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

Published

on

EPFO-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Employees’ Provident Fund Organisation (EPFO)
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

மொத்த காலியிடங்கள்: 2859

வேலை செய்யும் இடம்: All India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Social Security Assistant, Stenographer

கல்வித்தகுதி: 12th, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.92,300/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: All Other பிரிவினருக்கு ரூ.700/-,
SC/ ST/ PWBD/ EWS/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு:

அறிவிக்கைகள்1

அறிவிக்கைகள்2

அறிவிக்கைகள்3

அறிவிக்கைகள்4

அறிவிக்கைகள்5

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.04.2023.

விண்ணப்பப் படிவத்தின் விவரங்களைத் திருத்துவதற்கான கால அளவு (ஆன்லைனில் மட்டும்): 27 ஏப்ரல் 2023 – 28 ஏப்ரல் 2023

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version