வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Air India Air Transport Services Limited (AIATSL)
ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 145

வேலை செய்யும் இடம்: Nagpur – Maharashtra

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Handyman, Ramp Service Executive

கல்வித்தகுதி: 10th, ITI, Diploma, BE/ B.Tech, Graduation, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,520 முதல் ரூ.32,200/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கு ரூ.500/-, SC/ ST/ Ex-Servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: உடல் சகிப்புத்தன்மை சோதனை
டிரேட் டெஸ்ட், டிரைவிங் டெஸ்ட் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முகவரி – Hotel Adi Plot no:05,Near Indian Oil Petrol Pump Airport Road Nagpur 440025.

விண்ணப்பிக்கும் முறை: https://www.aiasl.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version