வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNPSC

காலியிடங்கள்: 36

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive Officer Grade IV

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் “தமிழ்ப் புலவர்” என்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500/ -முதல் ரூ.71,900/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.tnpsc.gov.in/Document/english/13_2022_EO_GR_IV_Notfn_Eng.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.06.2022.

Trending

Exit mobile version