வேலைவாய்ப்பு

தமிழக மின்சார துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக மின்சார துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Personal Assistant & assistant

கல்வித்தகுதி: வணிகவியல் முதுகலை பட்டம்/ ICWA / CA, பொறியியல் துறையில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.26,000 முதல் ரூ.45,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 4 தளம், சிட்கோ கார்ப்பரேட் அலுவலக கட்டிடம், திரு.வி.கா தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1ZnFNDp-NwqA3kPM6jrLoK5imC05Yh7Zj/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.09.2021

 

Trending

Exit mobile version