வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)

மொத்த காலியிடங்கள்: 173

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: டீசல் மெக்கானிக்

கல்வித்தகுதி: பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.1000, மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.500.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/siddha_notification_261021.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/ayurveda_notification_261021.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/homoeopathy_notification_261021.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/unani_notification_261021.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/yoga_notification_261021.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.11.2021.

 

Trending

Exit mobile version