வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை!

Published

on

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 600. இதில் உதவிப் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 600

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு முழுவதும்

வேலை: Assistant Engineer (AE) – 600

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Assistant Engineer (AE) Electrical – 400
2. Assistant Engineer (AE) Mechanical – 125
3. Assistant Engineer (AE) Civil – 75

மாத சம்பளம்: ரூ. 39800 முதல் 1,26,500 வரை.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 33 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000, அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.tangedco.gov.in/linkpdf/AE_NOTIFICATION_%20FINAL_PDF.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.02.2020

Trending

Exit mobile version