வேலைவாய்ப்பு

இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் (ரைட்ஸ்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஜூனியர் மேலாளர் / உதவி மேலாளர்

கல்வித்தகுதி: இளங்களை பட்டம் அல்லது முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: தகுதிக்கேற்ற மாத சம்பளம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: குழு கலந்துரையாடல் / நேர்காணல் மூலமாக தேர்வு செய்யபப்டுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://rites.com/vacancy/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://rites.com/web/images/stories/uploadVacancy/Advertisement-38-20-TE.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.10.2020.

Trending

Exit mobile version