வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Prasar Bharati

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sanskrit Bulletin Copy Editor, Sign Language Interpreter

கல்வித்தகுதி: Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.41,000 முதல் ரூ.48,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://prasarbharati.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Sanskrit-Bulletin-Copy-Editor-Advertisement.pdf”]

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Sign-language-Interpreter-advertisment.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.10.2021

Trending

Exit mobile version