வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank-PNB)

மொத்த காலியிடங்கள்: 41

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Madurai)

வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்

வேலை: Cleaner

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Chief Manager (HRD), Punjab National Bank, Circle office.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2021.

Trending

Exit mobile version