வேலைவாய்ப்பு

ரூ.2,60,000/- ஊதியத்தில் RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Rail India Technical and Economic Service (RITES)
இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: Gurugram – Haryana

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: AM/ AGM/ JGM

கல்வித்தகுதி: RITES விதிமுறைகளின்படி முடித்திருக்க வேண்டும்.\

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50,000 – ரூ.2,60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://rites.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள RITES Recruitment 2023 Official Notification Application Form pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version