Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.2,20,000/- ஊதியத்தில் NBCC -ல் வேலைவாய்ப்பு!

Published

on

NBCC-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NBCC (India) Limited

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: General Manager (Engg.), Addl. General Manager (Corporate Communication), Addl. General Manager (Systems), Assistant manager (Software developer)

கல்வித்தகுதி: Degree in Civil Engineering/ Post Graduate Degree / Diploma in Mass Communication/Journalism/ Advertising & Public Relations/ Degree in Information Technology / Computer Science Engineering/ Electronics & Communication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 33 முதல் 49 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.90,000 முதல் ரூ.1,40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC, ST, PWD & Departmental பிரிவினருக்கு கட்டணம் இல்லை, மற்ற பிரிவினருக்கு ரூ.1000/-

தேர்வுச் செயல் முறை: தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://nbccindia.in/rec/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

மாதம் ரூ.500 முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் சேமிக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?

வேலைவாய்ப்பு2 மாதங்கள் ago

ரூ.3,20,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு அறிவிப்பு வெளியீடு!

வணிகம்2 மாதங்கள் ago

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

டிவி3 மாதங்கள் ago

பாக்கியலட்சுமி சீரியல் போல லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

சிறு தொழில்3 மாதங்கள் ago

ரூ.2 லட்சம் முதலீட்டில் மதம் ரூ.80,000 வரை வருமானம் பெற சூப்பர் பிஸ்னஸ் ஐடியா!

தமிழ்நாடு3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

ரூ.2,33,919/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2994

தினபலன்4 மாதங்கள் ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/08/2023)!