வேலைவாய்ப்பு

2 லட்சத்திற்கு மேல் ஊதியத்தில் IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

IGNOU பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indira Gandhi National Open University (IGNOU)
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 57

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Regional Director

கல்வித்தகுதி: M.phill, Ph.D, Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.2,17,100/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC பிரிவினருக்கு ரூ.500/-,
SC/ST/PWD/Ex-Serviceman பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுதப்பட்ட தேர்வு/நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://ignou.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Director, Academic Coordination Division, Indira Gandhi National Open University, Maidan Garhi, New Delhi- 110068.

மேலும் முழு விவரங்களுக்கு:

அறிவிக்கைகள்1

அறிவிக்கைகள்2

அறிவிக்கைகள்3

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version