வேலைவாய்ப்பு

ரூ.89,150/- சம்பளத்தில் சர்வதேச நிதி ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சர்வதேச நிதி ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

IFSCA

நிறுவனம்: சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் (IFSCA)

மொத்த காலியிடங்கள்: 20

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Officer Grade A (Assistant Manager)

கல்வித்தகுதி: Master’s Degree with specialization in Statistics/ Economics/ Commerce/ Business Administration (Finance) / Econometrics அல்லது Bachelor’s degree in Information Technology/ Computer Science/ Master’s in Computer Application/ Information Technology அல்லது Bachelor’s degree in commerce with CA, CFA, CS, ICWA அல்லது Bachelor’s degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44500-2500(4)-54500-2850(7)-74450-EB-2850(4)-85850-3300(1)- 89150/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: Unreserved/OBC/EWSs பிரிவினருக்கு ரூ.1000/-, SC/ ST பிரிவினருக்கு ரூ.100/-

தேர்வுச் செயல் முறை: Phase I On-Line Examination, Phase II On-Line Examination, Phase III . Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:http://www.ifsca.gov.in/ அல்லது https://ibpsonline.ibps.in/ifscaojan23/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version