வேலைவாய்ப்பு

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 114

Published

on

IDBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய தொழில் வளர்ச்சி வங்கி
Industrial Development Bank of India (IDBI Bank)

மொத்த காலியிடங்கள்: 114

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Cadre Officer

கல்வித்தகுதி: B.E, B.Tech, MCA, MBA, MA முடித்திருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.48,170 முதல் ரூ.89,890/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ ST பிரிவினருக்கு ரூ.200/-, General, EWS & OBC பிரிவினருக்கு ரூ.1000/-

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.idbibank.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 864-idbi-specialist-cadre-officer-posts-notification என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03/03/2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version