வேலைவாய்ப்பு

ரூ.1,77,500/- ஊதியத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 163

Published

on

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் – Central Pollution Control Board – CPCB)

மொத்த காலியிடங்கள்: 163

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Scientific Assistant, Assistant Law Officer

கல்வித்தகுதி: 10th, 12th, Diploma, Degree, LLB, BE, B.Tech, Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்..

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.1,77,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://cpcb.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version