வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெடில் வேலைவாய்ப்பு!

Published

on

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெடில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Air India Engineering Services Limited (AIESL)
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Thiruvananthapuram

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technician

கல்வித்தகுதி: Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 37 முதல் 42 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.28,000 முதல் ரூ.36,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Interview, Pre-Employment Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.aiesl.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Aircraft Tech Advt_16022023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version