வேலைவாய்ப்பு

மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் – 2521..!

Published

on

மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய ரயில்வே

மொத்த காலியிடங்கள்: 2521

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: அப்ரண்டிஸ்

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்புத் தேர்வில் அல்லது அதற்கு இணையான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கு ரூ.100/-, SC/ST, Persons with Benchmark Disabilities, Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுக் கட்டணம்: ரூ. 550/-

தேர்வுச் செயல் முறை: மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: முறை:
https://iroams.com/RRCJabalpur/applicationAfterIndex என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://iroams.com/RRCJabalpur/pdfs/Act%20Apprrentice%20Notification%2003_2022_final.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2022.

Trending

Exit mobile version