வேலைவாய்ப்பு

திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Vector Control Research Centre (VCRC) – திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம்

மொத்த காலியிடங்கள்: 24

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (All Over Puducherry)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: DEO, Stenographer, Project Assistant, Project Technician

கல்வித்தகுதி: 12th, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

வயது: 28 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,000/- முதல் ரூ.32,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://vcrc.icmr.org.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Director, ICMR-VECTOR CONTROL RESEARCH CENTRE, Medical Complex, Indira Nagar, Puducherry – 605 006

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://vcrc.icmr.org.in/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2022.

Trending

Exit mobile version