வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tamil Nadu Corporation for Development of Women (TNCDW)

மொத்த காலியிடங்கள்: 78

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Financial Advisor, State Programme Manager, Project Manager and others.

கல்வித்தகுதி: Post Graduate degree in Agri-business management/ Rural Management / Rural Marketing or MBA in Marketing or Post Graduate degree or diploma (in Rural Development Management, Master in Social work, Financial Management, CA or ICWA or MBA (Finance) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tncdw.tnmhr.com/Landing.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tncdw.tnmhr.com/CandidateLogin.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2022.

Trending

Exit mobile version