வேலைவாய்ப்பு

Degree முடித்திருந்தால் போதும் || மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (விருதுநகர்)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Pharmacist, Audiologist and Speech Therapist, Physiotherapist, Radiographer

கல்வித்தகுதி: B.Pharm, D.Pharm, Bachelor’s Degree, BPT, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000/- முதல் ரூ.23,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/DHS-Virudhunagar-Notification-Application-Form.pdf”]

job alert, job search, job card, job bank canada, job interview questions,job vacancies, job description, job street, job application cover letter, job sarkari, free job alert, sarkari job, ocean state job lot, fast job, free job alert 2022, nrega job card, job seeker validation code, jobs near me, TN DHS

 

என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2022.

Trending

Exit mobile version