வேலைவாய்ப்பு
ரயில்வே வழக்கறிஞர் பணிக்கு தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: southern-railway
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: Tamil Nadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: ரயில்வே வழக்கறிஞர்
கல்வித்தகுதி: LLB முடித்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி – [email protected]
முகவரி – சட்ட அதிகாரி, தலைமையக சட்டக் கிளை, தெற்கு ரயில்வே, IV FIoor, Moore Market Complex, Park Town, சென்னை – 600003.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Southern-Railway-Recruitment-Railway-Advocate-Notificaiton என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.