வேலைவாய்ப்பு

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Structural Engineering Research Centre (SERC) – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம்

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Assistant, Project Associate

கல்வித்தகுதி: B.Sc, Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.35,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Walk-In Interview தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Walk-In – CSIR-SERC, Chennai.

விண்ணப்பிக்கும் முறை: www.serc.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/serc-chennai-notification-2023.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.1.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version