வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: State Bank Of India (SBI) – பாரத ஸ்டேட் வங்கி

மொத்த காலியிடங்கள்: 54

வேலை செய்யும் இடம்: Mumbai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Manager, Executive

கல்வித்தகுதி: B.E, B.Tech, CA, MCA, MBA, PGDM, PGDBM, Graduate, Master Degree, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.48,170/- முதல் ரூ.60,00,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: General, EWS and OBC பிரிவினருக்கு ரூ.750, SC/ST/ PwD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: ஆன்லைன் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://sbi.co.in/ என்ற இணையதளத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/5634-sbi-notification-for-36-deputy-manager-and-other-posts3.pdf”]

• https://ibpsonline.ibps.in/sbisconov22/

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/9490-sbi-notification-for-16-sector-credit-specialist-posts3.pdf”]

• https://recruitment.bank.sbi/crpd-sco-2022-23-28/apply

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/9461-sbi-notification-for-2-data-protection-officer-posts3.pdf”]

• https://recruitment.bank.sbi/crpd-sco-2022-23-27/apply என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.12.2022.

 

Trending

Exit mobile version