வேலைவாய்ப்பு

ரூ.2,20,000/- ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Sports Authority of India (SAI)
இந்திய விளையாட்டு ஆணையம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Coach, Chief Coach, Coach

கல்வித்தகுதி: Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,25,000/- முதல் ரூ.2,20,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://sportsauthorityofindia.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Dy. Director (Coaching), Sports Authority of India, Head Office, Gate No.10 (East Gate), Jawaharlal Nehru Stadium, Lodhi Road, New Delhi-110003.

Email: madhav.wanave@gov.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://saijobs.sportsauthorityofindia.gov.in/CoachContractDeputationFeb2023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version