வேலைவாய்ப்பு

ரூ.50,000/- சம்பளத்தில் SAI-யில் வேலைவாய்ப்பு!

Published

on

SAI-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central Electrochemical Research Institute (CECRI)
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: Gandhinagar – Gujarat

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Young Professionals (Accounts/ Finance)

கல்வித்தகுதி: Masters’ Degree, CA/ICMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://sportsauthorityofindia.nic.in/
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/1673538976_ADVERTISEMENT-FOR-THE-POST-OF-YP.pdf” title=”1673538976_ADVERTISEMENT FOR THE POST OF YP”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version