வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு ரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

repco bank

நிறுவனம்: ரெப்கோ வங்கி

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Assistant/Clerk

கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,900/- முதல் ரூ.47,920/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD/EXSM/Repatriates பிரிவினருக்கு ரூ.500/-, பொது மற்றும் மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.900/-.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/rbjaoct22/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.repcobank.com/uploads/career/Final%20Advertisement%202022.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.11.2022.

Trending

Exit mobile version