வேலைவாய்ப்பு

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் வேலைவாய்ப்பு!

Published

on

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Maritime University (IMU)
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 18

வேலை செய்யும் இடம்: Raigad, Chembur, Mumbai – Maharashtra

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Officer (Marketing)

கல்வித்தகுதி: Graduation in Science/ Engineering/ Agriculture, Post Graduation Degree/ Diploma, MBA in Marketing, Agriculture, MMS, PGDM, PGDBM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

வயது: 34 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS பிரிவினருக்கு ரூ.700/-
SC/ ST/ ExSM/ PWD/ Female பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: ஆன்லைன் தேர்வு, வர்த்தக தேர்வு, நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rcfltd.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/RCF-Recruitment-18-Officer-Marketing-Notification7.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version