வேலைவாய்ப்பு

தீயணைப்பு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தீயணைப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: புதுச்சேரி அரசின் தீயணைப்பு சேவைத் துறை

மொத்த காலியிடங்கள்: 75

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (புதுச்சேரி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Fireman, Station Officer and Fireman Driver Grade-III

கல்வித்தகுதி: SSLC/ 10+2/ ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Level 02 Pay Matrix முதல் Level 05 Pay Matrix வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மூலம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.py.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • https://fire.py.gov.in/notification-direct-recruitment-post-fireman-2022
  • https://fire.py.gov.in/notification-direct-recruitment-post-station-officer-2022
  • https://fire.py.gov.in/notification-direct-recruitment-post-fireman-driver-grade-iii-2022 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.12.2022.

Trending

Exit mobile version