வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Punjab National Bank

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Defence Banking Advisor, Defence Banking Advisor

கல்வித்தகுதி: Brigadier in Indian Army or Equivalent in Indian Air force or Indian Navy- ல் பணிபுரிந்தவர்கள், Selection Grade Colonel in Indian Army or Equivalent in Indian Air force or Indian Navy-ல் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.14.40 lacs முதல் ரூ.15.60 lacs வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ.100, மற்றவர்கள் பிரிவினருக்கு ரூ.1000.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=njIr571t/Zylm1Z9kaOh7g== என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.12.2022.

Trending

Exit mobile version