வேலைவாய்ப்பு

ப்ராஜெக்ட்ஸ் அண்ட் டெவலப்மென்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ப்ராஜெக்ட்ஸ் அண்ட் டெவலப்மென்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: PDIL இந்தியா

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Engineer

கல்வித்தகுதி: Civil/ Structural இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.51,800/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC பிரிவினருக்கு ரூ.800/- , SC/ST/EWS பிரிவினருக்கு ரூ.400/- .

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:  pdilin.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்ப்ககலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/PDIL-Engineer-Post-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.09.2022.

Trending

Exit mobile version