தனியார் வேலைவாய்ப்பு

ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியத்தில் OPAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

OPAL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ONGC Petro Additions Limited (OPAL)

மொத்த காலியிடங்கள்: 47

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive and Non Executive position

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Graduate Degree,Diploma, BE, B.Tech, MBA, Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 52 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,00,000/- வரை இருக்கலாம். (ஆண்டு)

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://career.opalindia.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://career.opalindia.in/opal_career_2022_12_15/executive/jobs-at-opal_executive.php என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version