வேலைவாய்ப்பு

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Oil and Natural Gas Corporation (ONGC)

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்

மொத்த காலியிடங்கள்: 64

வேலை செய்யும் இடம்: Maharashtra

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Apprentice கல்வித்தகுதி: ITI, Degree, B.Com, BA, BBA, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.7,700 – 9,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ. . SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி – https://grievance.ongc.co.in/

விண்ணப்பிக்கும் முறை: https://www.ongcindia.com/ என்ற இணையதளத்தின மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள ONGC-Apprentice-Posts-Notification
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.12.2022.

Trending

Exit mobile version