வேலைவாய்ப்பு

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute Of Fashion Technology (NIFT) – நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Engineer, Deputy Director, Assistant Executive Engineer – திட்டப் பொறியாளர், துணை இயக்குநர், உதவி செயற்பொறியாளர்

கல்வித்தகுதி: MBA, M.Com, B.E, CA/CS/CWA, M.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 15,600 – 67,000/- மாதம் வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1180/-, SC/ ST/ PWD/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகவரி – The Registrar, NIFT Campus, Hauz Khas, Near Gulmohar Park, New Delhi- 110016.

விண்ணப்பிக்கும் முறை: https://nift.ac.in என்ற இணையதளத்தின மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Advertisement__21.11.2022_for-uploading.pdf” title=”Advertisement__21.11.2022_for uploading”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.12.2022.

Trending

Exit mobile version