வேலைவாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IOB

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:Office Assistant, Faculty & Attender

கல்வித்தகுதி: 10வது, 12வது, பட்டப்படிப்பு, BA, B.Com, B.Sc, BSW, B.Ed, MA, முதுகலை பட்டப்படிப்பு என ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

வயது: 22 முதல் 44 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,000/- முதல் ரூ.20,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200/-.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – தலைமை மேலாளர், நிதிச் சேர்கை துறை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம் எண். 763, அண்ணாசாலை, சென்னை – 600002

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/online_advertisement_career.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.11.2022.

Trending

Exit mobile version