வேலைவாய்ப்பு

ரூ.69,100/- ஊதியத்தில் இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Enrolled Follower (Sweeper / Safaiwala)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு, PST, PFT மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/202212070342452615908Applicantionofdeitel.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.01.2023.

Trending

Exit mobile version