வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: (Indian Bank ) – இந்தியன் வங்கி

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Chennai, Hazaribagh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை பிரிவு: வங்கி வேலை

வேலை: Faculty, Office Assistant , Chief Security Officer

கல்வித்தகுதி: B.Sc, BA, B.Ed, B.Com, PG Degree, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 22 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.12,000/- முதல் ரூ.1,00,350/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/Women/PWBD/EXSM பிரிவினருக்கு ரூ.100/-, அனைத்து பிரிவினருக்கு ரூ.1000/-

தேர்வுச் செயல் முறை: Written Test, Personal Interview, Demonstration/ Presentation மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி – Faculty, Office Assistant: Indian Bank Zonal Office, Ranchi, 4th Floor, S.P.G. Mart, Bahu Bazar, Ranchi, Jharkhand- 834001

Chief Security Officer: General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014

விண்ணப்பிக்கும் முறை: https://indianbank.in/#!என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/4753-indian-bank-application-form-for-facultyoffice-assistant5.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/7989-indian-bank-application-form-for-chief-security-officer5.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/5399-indian-bank-official-notification-or-facultyoffice-assistant5.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/9075-indian-bank-official-notification-for-chief-security-officer5.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.12.2022.

Trending

Exit mobile version